கேள்விகளை கேட்க்க

அவள் சந்தேகத்தை தீர்பதர்க்காக தான் பேசினேன்,
இன்னைக்கு கண்டிப்பாக சீக்கிரம் வந்திடுவேன்,
காலைக்கு தோசை செஞ்சிறு,
சரி உன் நண்பன் கல்யாணத்துக்கு இரெண்டு பேரும் போலாம்,
இந்த வாரம் சனிக்கிழம உங்க அம்மா வீட்டுக்கு போலாம்,
உன் சமையல் சூப்பர் சாம்பார்ல தான் கொஞ்சம் உப்பு பத்தல,
சரி குளிக்கறேன் கத்தாதே,

இப்படி சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் பதில்கள்
கேட்பதற்கு தான் நீ இங்கு இல்லை....
எப்போது வரப்போகிறாய் கேள்விகளை கேட்க்க......

1 comment:

  1. இந்த பையனுக்கு சீக்கிரம் பொண்ணு பாருங்கப்பா....

    ReplyDelete