ஹைக்கூ: மன்னிப்பு

1.
உறவை புதுப்பிக்க
விடுக்கப்படும் விண்ணப்பம்,

2.
முடிந்த வரை கேட்காமல் இருப்பது
கேட்டால் உடனே கொடுப்பது

3.
கசப்பும் இனிப்பும் கலந்த
ஒற்றை வார்த்தை

4.
நெஞ்சின் ஈரத்தை அளந்து காட்டும்
அளவுகோல்

1 comment:

  1. நல்லா இருக்கு நண்பா....ஆனா இரண்டாம் பத்திதான் எனக்கு உடன்பாடில்லை.

    ReplyDelete