ஹைக்கூ : உலக அழகி

ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் பண்ணலாம்,
அதில் முதல் பொய் இது தான்
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !

4 comments:

  1. அய்க்கூ நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி சி.கருணாகரசு அவர்களே :-)

    ReplyDelete
  3. நன்றாயிருக்கிறது. முயற்சி தொடரட்டும்.

    ReplyDelete