ஹைகூக்கள்: உறக்கம்

தலைப்பு இவருது



1.
சிலர் வருண பகவான் அவதாரம் எடுக்கும் நேரம்
படுக்கையை ஈரமாக்க !

2.
தலையணையும் தம்மன்னா(நடிகை) ஆகும்
சற்று தலை தூக்கிப் பார்த்தால் நண்பனின்
தலையும் அதே தலையணையில் !

3.
தேவதைகள் உலா வருவார்கள்
தெருவில் பார்த்த அவளும் அதில் அடக்கம்
அவள் குழந்தையோடு !

4.
அரை தூக்கத்தில் தேடுவான் பின்பு
அரைமணி நேரம் கழித்து
அறை முழுவதும் தேடுவான்
அவன் லுங்கியை !

5.
இரவு முழுவதும் குடித்து விட்டு குத்தட்டாம்
காலையில் மடிந்து கிடக்கிறது
கொசுக்கள் !



4 comments:

  1. மூன்றாவதில் குறும்பு நச்.
    நம்முடைய தூக்கம் கொசுக்களுக்கு வாழையிலை விருந்து. மிகச் சரி.

    தமனா என்றால் என்ன?

    ReplyDelete
  2. நன்றி !
    அய்யா அது "நடிகை தம்மன்னா"

    ReplyDelete
  3. ஓஹோ!
    இப்ப தமிழ் நடிகை பெயரெல்லாம் புரிவதே இல்லை.

    ReplyDelete