கவிதை: வண்டி எப்படி இருக்கு



இரண்டு புதிய ஓட்டுனர்கள்
ஒருவரிடம் Break-க்கும், Gear-ரும்
மற்றவரிடம் Clutch-ச்சும் Acclerator-ரும்

நகர்கிறது
மலை வளைவுகளை நோக்கி !

அந்த நான்கு சக்கர வண்டி !

ஒருவழியாய் முடிந்தது இந்த
கல்யாணம் !

களைந்து போனது
பெருமூச்சு விட்ட
பெருசுகள் !

அது சரி
உங்க வண்டி எப்படி இருக்கு ?

2 comments:

  1. இவர் க்ளட்ச் மிதிக்காமல் அவர் கியர் போட,
    கியர் உடைந்தது.
    அவர் ப்ரேக் போட இவர் ஆக்ஸிலெரேட்டர் மிதிக்க இஞ்சின் ஆஃப் ஆயிடுச்சு

    சகாதேவன்

    ReplyDelete
  2. அப்பா Gearless வண்டி தான் வாங்கனும் போல இருக்கு

    ReplyDelete