கவிதை: வேலை வாய்ப்பு

தன் தனிமையையும் தொலைத்து
தவறாமல் தண்ணீர் ஊற்றியவன்,
தான் அறுவடை செய்தது,
தன் தாகம்
தணிக்குமா
என்று,
சந்தையில்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறான்
தந்தை என்ற ஒரு விவசாயி !

3 comments:

  1. வேலை வாய்ப்பு என்னும் விசயத்தை மிகவும் நுணுக்கமாக ஒரு விவசாயி எப்படி தான்
    அறுவடை செய்த பொருள் தனக்கு லாபம் தருமா ?
    என்று பார்க்கும் விஷயம் மகன் வேலை கிடைத்து தனக்கு வரும் காலத்தில் தன்னை காப்பர்ருவணா?என்று பார்க்கும் விஷயத்துடன் முடி போடும் உங்கள் கவிதை நிச்சயம் சிறப்பான கருத்து உள்ள படைப்பே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி "அரும்பவர்" ரே

    ReplyDelete
  3. very nice writings, sorry for writing in tamil, can you give that software, and also help me to start a blog, every writings are very good,

    ReplyDelete